![Kadhal Kadhai Motion Picture](https://static.wixstatic.com/media/f83886_f8339522a5044bf4a7491e9839b7e8c6~mv2.png/v1/fill/w_980,h_634,al_c,q_90,usm_0.66_1.00_0.01,enc_auto/f83886_f8339522a5044bf4a7491e9839b7e8c6~mv2.png)
கடற்கரை ஓரம்
சுபாஷ்ஷின் முதல் எழுத்து
ஐஸ்வர்யாவின் முதல் எழுத்தையும் கடல் மணல் அருகில் எழுதுகின்றார்கள்
இரண்டு பறவைகள் மரத்தில் சொந்தமாக வீடு கட்டுகின்றன
அந்த மரத்தின் கீழ் (காதலர்கள்)
இருவரும் தங்கள் வாழ்க்கைப் பாதையைப் பற்றிப் பேசுகிறார்கள், அது ஆழமான உரையாடலில் செல்கிறது….
சுபாஷ்: ஐஷு, நான் சொல்வதைக் கேளு டி.
ஐஸ்வர்யா: தயவுசெய்து நிறுத்து, இனி வேண்டாம்.
சுபாஷ்: நீ ஜெர்மனி போனால், நம்ம எப்படி சந்திப்போம்.
ஐஸ்வர்யா: அங்க ஜெர்மனி ல நல்ல கேரியர்(career) இருக்கு நீயும் என்கூட வந்துடு நம்ம அங்க செட்டில் ஆகிடலாம்.
சுபாஷ்: நீ சிம்பிளா(Simpleha) சொல்லிட்ட, ஆனா இங்க எனக்குனு ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் இருக்காங்க ஐஷு.
ஐஸ்வர்யா: அப்போ என்ன பண்ணலாம் நீயே சொல்லு.
சுபாஷ்: நான் உன்ன கல்யாணம் பண்ணிக்குறேன் டி, நம்ப இரண்டும் பேரும் இங்கேயே ஒன்ன இருக்கலாம் லிபிலோங்.
ஐஸ்வர்யா: சுபாஷ், நீ என்ன சொல்லுறனு புரியுதா உனக்கு, எனக்குக் கேரியர் தான் வேணும், கல்யாணம் பண்ணிட்டு உனக்கோ உன் குடும்பத்துக்கோ என்னால சமைச்சு போடனுமா ? ?
சுபாஷ்: உனக்குத் தான் குடும்பம்னு ஒன்னு இல்ல, உன்னோட புருஷன் ஹா, உனக்குக் குடும்பம் உருவாக்கித் தருவது என்னோட கடமை.
ஐஸ்வர்யா: (அழுவ அரம்பிச்சிட்டாள்)
சுபாஷ்: ஹே அழுவதா டி.
ஐஸ்வர்யா: போதும் போதும்ப்பா சாமீ.
இனிமே என் குட பேசாத என்ன பக்கம் வராத அவ்ளோதான் புருஷன்னு சொல்லுறல ஒன்னு சொல்லிட்டு கிளம்புறேன், புருஷன் ஹா இருந்தா பொண்டாட்டிக்கு எபாயும்ம சப்போர்டிவா இருப்பான். எனக்கு அப்படி இருப்பனுதான் லவ் பண்ணேன். லாஸ்ட் ஆ ஐ லவ் யு அண்ட் ஐ மிஸ் யு.
ஐஸ்வர்யா: குட் பாய் (கோபத்துடன் அந்த இடத்திலிருந்து சுபாஷ்சை விட்டுப் போகின்றாள்)
சுபாஷ்: தயவுசெய்து போகாத டி!!
(சிறு நேரத்தில் ஐஸ்வர்யா அந்த இடத்திலிருந்து போனபின் மிகவும் பலத்த காற்று வீசுகின்றது)
இவங்கள் அமர்ந்திருந்த மரத்தின்மேல் குருவிகள் இவளோ நேரம் கட்டிய கூடு, காற்று வீசியதால் சுபாஷின் மேல் விழப்போகின்ற நேரத்தில், சுபாஷ் அந்தப் கூட்டைப் பிடித்து மரத்தின்மேல் வைக்கின்றான்.
சுபாஷ் ஐஸ்வர்யா பேரும் கடல் கரையில் அலைகளால் கலந்து விட்டது.
இந்தக் காதல் கதையில், நாம் காண வரும் சுபாஷ் ஐஸ்வர்யாவின் வாழ்கையில் இருவரும் சேர்வார்களா அல்லது இருவரும் இப்படியே பிரிந்து வேறு வேறு பாதையில் செல்வார்களா?
இவர்களின் காதல் கதையும் இதற்குப் பின் இவர்கள் வாழ்கின்ற வாழ்கையை பற்றியும் நாம் பின்வரும் வருகின்ற அத்தியாயத்தில் நாம் காண்போம்.
"சீக்கிரம் கடக்க முடியாது!
போனால் திரும்ப வராது!
அதுதான் காலம்"
பாத்திரங்கள்:
ஹீரோ - சுபாஷ்
ஹெராயின் - ஐஸ்வர்யா
ஹீரோ நண்பர்கள் - சுரேஷ், மகேஷ்
ஹெராயின் தோழிகள் - பிரியா, சித்ரா.
ஹீரோ குடும்ப உறுப்பினர்கள்:
அப்பா - விஷ்ணு,
அம்மா - வித்யா,
(நிச்சயக்கப்பட்ட திருமணம்)
சகோதரி - யாழினி
ஹெராயின் குடும்ப உறுப்பினர்கள்:
அப்பா - கார்த்தி
அம்மா - சார
(காதல் திருமணம்)
மற்ற பாத்திரம் - திக்ஷா, அனன்யா, கணேஷ், குமார்
Comentários